எல்லையில் தயாராகும் சீனாவின் J-20 போர்விமானங்கள் | வெளியான செயற்கைகோள் படங்கள்

2020-08-19 25,798

இந்தியா-சீனா எல்லையில் பதட்டம் நீடித்துவரும் நிலையில் சீனாவின் இரண்டு J-20 stealth fighter jets சீனாவின் ஹோட்டன் ஏர் பேஸில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக Forbes கூறப்படுகிறது.

Two Chinese J-20 stealth fighter jets were spotted at Hotan airbase in the Uighur autonomous region of Xinjiang. With the ongoing disengagement talks between India and China, the provocative move is seen as a show of military strength by China.

#IndiaChinaBorderFight
#J20